கலைஞர் நலம் பெற பிரார்த்திக்கிறோம்!

திராவிட முன்னேற்றக் கழக தலைவர், முன்னாள் முதல்வர் ஐயா, கலைஞர் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சுவாச கோளாறு தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிகிறோம். அவர் உடல்நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை … Continue reading கலைஞர் நலம் பெற பிரார்த்திக்கிறோம்!